Saturday, January 14, 2012

இனிய தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்

இனிய தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனாரின் கடைசி மகன் வ.உ.சி.வாலேசுவரனுடன் சந்திப்பு (9.1.2012)

ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் நினைவிடத்தின் முன் நானும் என் துணைவியாரும் 28.12.2011

தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணனுடன் அவருடைய இல்லத்தில் உரையாடல் (29.12.2011)


தமிழ்க்கடல் நெல்லை கண்ணனுடன் நானும் என் துணைவியாரும்

ஈரோடு பெரியார் நினைவிடத்தில் (30.12.2011)


பெரியார் நினைவிடத்தில் என் துணைவியாரும் என் மகன் பிரபாகரனும்


ஈரோட்டிலுள்ள பெரியார் நினைவில்லத்தின் முன் நானும் என் துணைவியாரும்


வ.உ.சி.வாலேசுவரன் அவர்களுடன் என் துணைவியாரும் என் மகன் பிரபாகரனும்




சென்னை மயிலாப்புரில் உள்ள திருவள்ளுவர் கோயில்






சென்னை பல்லாவரத்தில் மறைமலையடிகள் தன் இல்லத்தில் வழிப்பட்ட நடராசர் சிலை முன் என் மகன் பிரபாகரன் (11.1.2012)




புதுவை பாரதிதாசன் நினைவில்லத்தில் பொறுப்பாளர் முனைவர் கனகராசு மற்றும் திருமதி செங்கமலத்தாயார், திருமதி மீனாட்சி ஆகியோருடன் நானும் என் குடும்பத்தாரும் (12.1.2012)



புதுவை திராவிடப் பேரவை நிறுவனர் திரு. நந்திவர்மன் அவர்களுடன். (12.1.2012)

3 comments:

  1. தோழர் கவி அவர்களே,வணக்கம்.ஒவ்வொரு படத்தையும் பார்த்து இன்புற்றேன்,மகிழ்ச்சி,மகிழ்ச்சி எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன்.பொங்கல் புத்தாண்டிற்கு யான் பெற்ற பேறு.வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நண்பர் கவி அவர்களுக்கு
    உங்கள் நட்பை விட பிரபாகரன் நட்பு கிட்டியதற்கு சாட்சியமாக புகைப்படத்தை வெளியிட்டதற்கு நன்றி
    நந்திவர்மன்

    ReplyDelete
  3. சிதம்பரனாரின் நினைவிடத்துக்கு எவ்வாறு செல்வது, அது எங்குள்ளது. உங்களுடைய பயண அனுபவம் பற்றியும், அவரது மகனை சந்தித்த அனுபவம் பற்றியும் எழுதுங்கள் நண்பரே..

    ReplyDelete