Monday, June 13, 2011

தாய்த்தமிழகப் பயணம் 2011 மே மாதம்

படங்களாக ஒரு வரலாற்றுப் பதிவு



எதிர்பாராத விதமாக தனது ஒரே மகளை இழந்த திரு.தென்றல் சந்திரசேகர் அவர்களுக்கு ஆறுதல் கூற என் மகன் பிரபாகரனுடன் சென்றேன். (14.05.2011) காலை 10 மணி அளவில்.

24.05.1967 இல் தந்தை பெரியார் பிரகடனப்படுத்திய கடவுள் மறுப்பு முழக்கங்களை வெளியி்ட்ட திருவாருர் விடயபுரம் நோக்கி நண்பர் அய்யா சக்தி செல்வகணபதி அவர்களுடன் 15.05.2011 காலை 7 மணிக்கு அவருடைய ஈருளையில் பயணம்.  திருமதிகுன்னம் என்ற ஊரில் உள்ள பெரியார் சிலை இது.

தந்தை பெரியார் கடவுள் மறுப்பு முழக்கங்களை வெளியிட்ட இடத்திற்கு அருகில் கல்வெட்டு





விடயபுரம் செல்வதற்கு நுழைவாயிலாக உள்ள கண்கொடுத்தவணிதம் என்ற சிற்றூரில் உள்ள பெரியார் சிலை.


அய்யா ஏ.ஜி.கே. அவர்களுடன் 17.05.2011 அன்று மாலை சந்திப்பு.

உடன் தோழர் ராசன், என் மகன் பிரபாகரன்

அமைதியாக இருக்கும் ஏ.ஜி.கே.



சிங்கப்பூர் தமிழவேள் நேரடியான வாரிசு அவருக்கு தம்பி முறையாக வரும் தம்பா என்கின்ற ஜானகிராமன்(18.05.2011 மாலை 6.30 மணி). 

தமிழவேள் சாரங்கபாணியின் அக்கா அவர்களின் மூன்றாவது மகன் இராஜாராம் அவர்களுடன்.


தமிழவேள் சாரங்கபாணியின் அக்கா அவர்களின் மூன்றாவது மகன் இராஜாராம் மற்றும் அவரது துணைவியார்(19.05.2011 காலை 10.30 மணி).


தமிழவேள் சாரங்கபாணியின் அக்கா அவர்களின் இரண்டாவது மகன் ஜனார்த்தனன் மற்றும் அவரது துணைவியார் (19.05.2011 காலை 11.00 மணி).


தமிழவேள் சாரங்கபாணியின் அக்கா அவர்களின் இரண்டாவது மகன் ஜனார்த்தனன் மற்றும் அவரது துணைவியார்.


தமிழவேள் சாரங்கபாணி அவர்கள் திருவாருரில் படித்த பள்ளியின் இன்றைய தோற்றம்.(19.05.2011 பிற்பகல் 12.30 மணி)
தமிழவேள் பிறந்த வீடு - திருவாரூர் நாகை சாலை (20.05.2011)

No comments:

Post a Comment