சோவியத் புரட்சி 100 - ம.க.இ.க. நடத்திய கருத்தரங்கில் தோழர் தியாகு
மூலதனம் முதல் பதிப்பு ஜெர்மன் மொழியில் வெளிவந்தது.
கருத்துப் புரட்சி, சமூக அறிவியல் புரட்சியாக பார்க்கப்பட்டது.
மூலதனம் நூலை டார்வினுக்கு காணிக்கையாக்க விரும்புகிறார் மார்க்ஸ். என் கிருத்துவ குடும்ப உணர்வுகளை புண்படுத்த விரும்பவில்லை என்கிறார் .
தியாஸ்கியை மேற்கோள் காட்டுகிறார்.
ஜனநாயகப் புரட்சியில் பிரஞ்சு புரட்சி முகாமையானது.
நவம்பர் புரட்சி என்பது யுக புரட்சி. மனித குல வரலாற்றில் முகாமையானது.
மாவெடிப்பு என்ற Big Bang theroy’தத்துவம்.
‘அரோரா’ கப்பல் மார்க்சியத்தைக் கொண்டுவந்து சேர்த்தது.
நான் சிறையில் இருந்த போது அக்கா காந்திமதி Capital’ ஆங்கில நூலை வாங்கித் தந்தார்.
முதலில் ஜெர்மன் மொழியில் எழுதினார்.
56 வயதில் ஆங்கிலம் கற்றுக் கொண்டார். லண்டன் மான்செஸ்டர் மியூசியத்தில் அவர் பணியில் இருந்தார்
1867 ஆகஸ்ட் 16, நேரம் இரவு 2 மணி என்று குறிப்பிட்டு எழுதுகிறார் மார்க்ஸ்
மூலதனம் 2 ஆண்டுகள் முதல் 9 ஆண்டுகள் வரை ஆயிற்று. ஏங்கல்ஸ் வயதான காலத்தில் வெளியிட்டார்.
20 மொழிகள் கற்றவர் ஏங்கல்ஸ். ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இருவருக்குமான நட்பு காவிய நட்பு.
ஜென்னி மார்க்ஸ்- 7குழந்தைகள்.
எட்ஜெர் என்ற குழந்தை மூஷ் என்ற அழைக்கப்பட்டார். 6 பேர் பெண்கள். 4 பேர் இறந்துவிட்டார்கள்.
மார்க்ஸ் எழுதியதை படி எடுத்தார் ஜென்னி.
ஷேக்ஸ்பியரை விரும்பி படித்தார் மார்க்ஸ். அவர் மீது பற்றுக் கொண்டிருந்தார்.
மார்க்சியம் என்பது பொருளியல், அரசியல், மெய்யியல் என்பவற்றை உள்ளடக்கியது.
‘System of Marx is Marxism’என்றார் லெனின்.
ஹைகேட் கல்லறையில் ஏங்கல்ஸ் ஆற்றிய இரங்கல் உரை
ஒன்றரை பக்கம் இரங்கல் கட்டுரை
மனித சமூகத்தின் ‘வளர்ச்சி விதி’யை கண்டுபிடித்தார்.
‘இயக்க விதியை’ ‘‘(Law of motion)’கண்டுபிடிக்க வேண்டிய தேவை அவருக்கு இருந்தது.
முதலாளித்துவம் என்று எப்படி பிறந்தது? எப்படி வளர்கிறது?
உபரி (மிகை) மதிப்பு கோட்பாடு?
மார்க்ஸ் முதலில் எழுதியது 4 ஆம் பாகம். அதற்கு காரணம் சொன்னார் மார்க்ஸ். உடல் கூறுகள்- சரக்கு (commodity) என்பதிலிருந்துதான் மூலதனத்தை தொடங்க வேண்டும்.
மனித உழைப்பு சரக்கிற்கு கூடுதல் மதிப்பை வழங்குகிறது. அதுதான் உபரி மதிப்பு.
சரக்குகளின் மாய்மாலம்
பிரஷ்ய மொழியில் மொழி பெயர்த்தார் லெனின்.
‘ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி’ என்று 1903 இல் எழுதினார்.
No comments:
Post a Comment