வ.சுப. மாணிக்கம் - 100 நிறைவு விழா
அ.முத்துசிவன் :
கோயிலூர் மடலாய சுவாமிகள் மெய்யப்ப சுவாமி ‡ சில ஆண்டுகளிலேயே மறைந்துவிட்டார்.
வள்ளல் அழகப்பர் பணி - நாச்சியப்ப சுவாமிகள்
வள்ளல் அழகப்ப செட்டியார் கொடை பற்றி பாடியவர் வ.சுப.மா.
துணைவேந்தராக இருந்த போது சைக்கிளில் வந்தார். ‘ஏழு இளந்தமிழ்’ என்ற நூல் எழுதினார்.
சுப.வீ :
அறிவியல் அணுகுமுறை - அறம் சார்ந்த வாழ்க்கை - துணைவேந்தர் பதவி காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே பதவி விலகினார். புதிய கல்வி ஆண்டின் தொடக்கத்தில் புதிய துணைவேந்தர் இருப்பதுதான் முறை என்று பதவி விலகினார். எனினும் உரிய காலத்தில் புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.
69-71 ஆண்டுகளில் அழகப்பா கல்லூரியில் முதல்வராக இருந்தார் வ.சுப.மா. உயரமானவர்களை பார்ப்பதற்கு, பார்க்கிறவர்கள் சற்று உயரமாக இருக்க வேண்டும்.
பேரா. சாரங்கபாணி என் ஆசிரியர். தமிழ் வழிக் கல்வி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கி வைத்தார்.
காரைக்குடி மீ.சு. நாகலிங்கம் - கவிஞர் முடியரசன், பேரா. சாரங்கபாணி எனக்கு தமிழ்க் கற்றுக் கொடுத்தவர்கள்.
தமிழ்க்காதல்- சங்க இலக்கிய சாறு.
வள்ளுவம் - ஆய்வு நூல்
தலைவர்களுக்கு (ஒரு கடிதம்) - அரசியல் நூல் (1965 சூலை) இது விலையியல் நூல் அன்று -தொண்டியல் நூல்.
இயக்குநர் மணிவண்ணன் நூறு படிகளை வாங்கினார். சத்தியராஜிடம் ஒன்று கொடுத்தார். இது பற்றி சுபவீ சொன்னார் என்றார் சத்தியராஜ்.
மொழி - 25 கடிதங்கள்
ஒரு கைக்கு ஒரு விரல்
ஒரு விரல், ஒரு பல் போதுமா?
இயற்கை அப்படி இல்லையே. ஒரு நாடு பல மொழி இருப்பது இயற்கை.
‘உலகத்துக்கு இயற்கை அறிந்து செயல்’
பெரும்பான்மை - ஜனநாயகத்திற்கு அடிப்படை என்று யார் சொன்னது?
10 பேரில் புலால் உண்ணிகள் 9 பேர் என்றால் 10 வது நபரும் புலால் உண்ண வேண்டும் என்பீர்களா? என்ன குடிஅரசு? (ஜனநாயகம்)
சிறுபான்மையினரை மதிப்பதுதான் ஜனநாயகம்.
பழையதை தோண்டி பார்க்கலாமா?
நீர் ஊற்றும் போதெல்லாம் வேர் வளர்ந்திருக்கிறதா என்று தோண்டிப் பார்த்தால் செடி வளருமா?
மூன்று நிபந்தனைகள் :
1. வன்முறையில் நம்பிக்கை அற்றவர்கள்
2. இந்திய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை
3. எல்லாரையும் எல்லா மொழிகளையும் மதிக்கிறவர்கள்.
ஏழு வினாக்கள் :
1. இந்திதான் பொது மொழி
2. ஆங்கிலம்
3. ....
அரசியல் சட்டத்தில் உள்ள மொழிகளை பொதுமொழி ஆக்க வேண்டும்.
எளிமையா- உரிமையா?
ஆங்கிலத்தை நாம் புறக்கணிக்க முடியாது. கூடாது.
இன்றும் நாம் வளரவில்லை. உலகம் மதிக்கிற மொழி. ஆங்கிலம் கல்வி மொழியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
எப்படியாவது தமிழ் தாய்மொழி வழிக்கல்வி. ஆங்கிலம் பாடமாக இருக்க வேண்டும். அறிவை விரிவுபடுத்தும் களமாக இருக்காது.
மொழிதான் அடிவித்து.
மொழி வாரி மாநிலம் - அலுவல் மொழி.
‘One nation one language/ one language one state என்றார் அம்பேத்கர்.
Jar committee, JVP Committee (Jawaharlal Nehru, Vallabai Petal, Pulsarilal Nanda)
பசூல் அலி அகமது குழு -1963 மே, 1965 மார்ச் அறிஞர் அண்ணா பேச்சு.
பழ. கருப்பையா :
விவேகானந்தர் சகோதர சகோதரிகளே என்றார், விவேகானந்தரிடம் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, நான் இந்து அல்ல. தமிழன் என்று சொன்னார்.
வள்ளலார் 6 மண்டலங்கள் எழுதினார். அதில் ‘இந்து’ என்ற சொல் இல்லை.
பாரதிதான் சொன்னான் ‘இந்து’ என்ற வார்த்தையை. வேதம் நிறைந்த தமிழ்நாடு என்றான் பாரதி. இது சரியா?
சிந்து சமவெளி நாகரிகம் -வேதகால நாகரிகப் போர்
நீராருங் கடலுடுத்த என்ற பாடல்.
‘ஒலிக்கற்பு’
‘ஐ, ஒள’ இரண்டு எழுத்துக்கள் குறைந்துவிடும்.
‘கொடுங்கடல் கொல்ல’ என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.
‘Have - havenot’ இடையே நடக்கும் போராட்டம் மார்க்சியம்
தா.பாண்டியன்:
டேவிட் பாண்டியன், தாவீது பாண்டியன் - தா.பாண்டியன்.
பேரறிவாளன் திரு .
காரல் மார்க்ஸ் - கிரேக்க நூல்களை படிப்பார்.
இங்கிலாந்து தொழிலாளர் சிக்கல், பிரஞ்சு புரட்சி
சீனாவில் 6 கிராமங்களை தமிழர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
கொலம்பியா- ‘மாயாMaya Culture)’ மக்கள் எழுதிய நூல்கள் கிடைத்திருக்கிறது.
சூயஸ் கால்வாய் வெட்டியவர் டிசெசப்ட்ஸ்
கிளியோபாட்ரா கழுத்தில் அணிந்திருந்த அணி தென் தமிழகத்திலிருந்து வந்தது. இது ஒரு புத்தகமாக வந்திருக்கிறது. படம் வெளிவந்திருக்கிறது.
பேரறிஞர் (பண்டிதர்) லாஸ்டி (Herald di Lasti)
1950 - மனையின் உரிமை
1953 - வள்ளுவம்
1962 - தமிழ்க் காதல்
1987
கு.வே.பா:
தமிழ்க்காதல் படித்தேன். அது பற்றி கடிதம் எழுதினேன். முதுகலை படிக்க விருப்பமா என்று கேட்டார்.
வந்தோம், வருகிறோம் இது குறித்து தொல்காப்பியம் என்ன சொல்கிறது என்று கேட்டார்.
வாரா கிளவி
பண்டித மணி கதிரேசன் செட்டியார் வ.சுப.மா.வின் ஆசிரியர்.
வழுவமைதி - தவறு.
அறிந்து, சிந்தித்து. நின்று ஆய்வினை செய்ய வேண்டும்.
மணிமேகலை காப்பியத்தைக் குறிக்காது. பாத்திரத்தைக் குறிக்கும்
கைக்கிளை.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - எச்ச நடை.
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்வுக்கும் சிறப்பு ஒவ்வாதது என்று பொருள் கொள்ள வேண்டும் என்றார்.
பாவலர் அ. மணி:
கரு.முத்து. செட்டியார் - சீனிவாச ராகவன் ‘தண்டியலங்காரம்’
இரட்டை காப்பியங்கள் _ சிலப்பதிகாரத் திறன். புறம் போய் ஆராயக் கூடாது.
இலக்கிய உழவர் - வால்மீகி
இலக்கிய வணிகர்- கம்பர்.
மீ.பொ.மீ. சுந்தரம்
1955 இ.எஸ்.எஸ்.எல்.சி. பரிசாக பேனா கொடுத்தார் அழகப்ப செட்டியார்.
1959 இல் பி.யு.சி. கவிதை போட்டி _ எவ்வுயிர்க்கும் அன்பாக இரு.
1982 வ.சுப. மாணிக்கம் - இலக்கணம் படைத்த தொல்காப்பியம்.
இலக்கணர் தொல்காப்பியர்
658 பாடல்கள் திருவாசகம்
400 பாடல்கள் மனப்பாடம்
கவுந்தி- கோவணம்
பேழ் கணித்தல்.
தற்சிந்தனை
பண்டிதமணி கதிரேசன் செட்டியார நன்மைகள் - 1. சபை 2. வ.சுப.மா.
சைக்கிளை தள்ளிகிட்டே பேசுவார்.
பேரா. இரா. மோகன்:
6 முறை அமெரிக்கா 29 முறை நூற்றாண்டு விழா
குடிமக்கள் காப்பியம் என்று சொல்லார் தெ.பா.மீ. கானல் வரி என்று எழுதியவர் தெ.பொ.மீ.
என் ஆசிரியர் என்ற கட்டுரை - வ.சுப. மா.
தென்றல் - தெற்கு
கோடை
வாடை
பேரா. வளன் அரசு:
மாணிக்க பேரொளி
1958 இல் மூன்றாம் ஆண்டு.
பேரா. அமிர்தலிங்கம் தலைமையில் வ.சுப. மா. திருமணம் நடத்தி வைத்தார்.
கு.ராஜவேலு:
‘தீ’ நட்பு - சிகரட் பற்ற வைத்ததை பார்த்த போது.
பழ. முத்து. வீரப்பன்:
அறிஞர் அண்ணா - படி அரிசித் திட்டம் - படி தமிழ் திட்டம்
கலைஞர் - வள்ளுவர் கோட்டம் -திருக்குறள் மலிவு பதிப்பு வழங்க வேண்டும்
எம்.ஜி.ஆர் - முதல்வர் பதவியை ஒரு நாள் தாருங்கள் - மழலையர் பள்ளியில் தமிழ்ப்பள்ளி
தமிழ்ப் பல்கலைக் கழகம் - 600 ஏக்கர் கேட்டார். 1000 ஏக்கர் தந்தார் எம்.ஜி.ஆர்.
இராமாயண காப்பியம் - இலக்குமணன், பரதன்
பரதன் இலக்குமணன் கட்டித் தழுவினார்கள்.
இராவணன் தூய்மை என்று கட்டுரை எழுதினார் வ.சுப.மா.
6800 கம்பன் பாடல்கள்
இராமன் குற்றம் செய்தான் என்றார் வ.சுப.மா.
குலம் - திருமணம்
ஜடாயு- எடுத்துக் கூறினார்.
.....
யாயும் யாயும் என்ற பாடல் களவு பாடல் இல்லை. அது கற்புப்பாடல் என்றார்.
பெண்களுக்கு கரு தங்குவது சுமை என்றால் என்ன செய்வது?
பல்லக்கு - சிவிகை
சம்பந்தர் - புண்ணியம் செய்தவரா?
அப்பர் - பாவம் செய்தவரா?
திருக்குறள் யுக்திகள்
பேரா. விசு. பழனியப்பன்:
தமிழ் ஏறாத அம்பலத்தில் ஏறமாட்டேன் என்றார் வ.சுப.மா.
No comments:
Post a Comment