Sunday, December 22, 2019

நம்மாழ்வார்

நம்மாழ்வார்

ஆழ்வார் திருநகரியில் அவதரித்தார்.

திருவாய்மொழி :- வேதங்களை, உபநிதங்களை சாறு பிழிந்து பாடினார்.

பத்து பாசுரங்களாகப் பாடினார் நம்மாழ்வார்.

உயர்வர உயர் நலம் உடையவன் எவன்?
உயர்வு - முயற்சியால் வரும் துக்கம்.
மயர் வர மதி நலம் அருளினன் எவன்?
அவன் அயர்வர அமரர்கள் அதிபதி எவன்?
அவன் துயர்அறறு சுடரடி திருவடி தொழுதுஎழு

நம்மாழ்வார் எப்போதும் பிறருக்கு அறிவுரை கூறமாட்டார். தனக்கு, தன் நெஞ்சுக்குக் கூறிக்கொள்வார்.

அவன் அருளாலே அவன் தாழ் வணங்க வேண்டும்
...
காட்டுமன்னார்குடி வீரநாராயணபுரம்- நாதமுனி
நம்மாழ்வாரின் சீடர் மகரகவி- தாமிரபரணி தண்ணீரில் நம்மாழ்வார் உருவம் தோன்றிற்று.

மணவாள மாமுனிகள் -

 பாஞ்சகண்யம் - சங்கு

No comments:

Post a Comment