ஆதித்த நல்லூர் வரலாறு
‘Maya Tamil Facts Youtube channel’லிருந்து
1876 இல் பிரான்சில் உள்ள பெர்லினிருந்து ஜோகர் என்பவர் முதன் முதலில் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பிறகு லோனீஷ் லாபிக் 1903 இல் ஆய்வு செய்தார்.
அலக்சாண்டர் ரீ (Alexander Rea) 1902 முதல் 1904 வரை ஆய்வு மேற்கொண்டார். 2004 இல் தியாக. சத்தியமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
முத்தலாங் குறிச்சி காமராசு:
ஆதித்தன் குடும்ப வாரிசுகள் சாமி ஆடுகிறார்கள்.
1904 இல் 69 ஏக்கர் நிலத்தை சட்டப்படி பாதுகாத்து வைத்திருந்தனர் ஆங்கிலேயர்கள்.
60 மீட்டர் சதுர பரப்பளவில் 185 முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
மூன்று அடுக்குகளில் வைத்திருந்தார்கள் . 1500- 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தாழி (பானை) 3 1/2 அடி உயரம் இருந்தது.
புடைப்புச் சிற்பங்களில் பெண் தெய்வம் கண்டெடுக்கப்பட்டது. இது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதில் மூன்றாவது கண், மண்டை ஓடு (விவற்யியி) , விவசாயப் பொருள்கள் கிடைத்துள்ளன. அரிசி, சோளம் போன்றவற்றை பயிரிட்டுள்ளதற்கான சான்றுகள் கிடைத்தன.
முனைவர்சு. ராஜவேலு:
16 ஆம் நூற்றாண்டில் ஹர்டி வர்சன் -1 லெட்சம் கல்வெட்டுகள் கிடைத்தன. உத்திரமேரூர் கல்வெட்டில் ஊராட்சி தேர்தல் குறித்த செய்தி கிடைத்தது. பரந்தாக சோழன் காலம் என்று கண்டறியப்பட்டது. அது 919 -921 காலக் கட்டமாகும்.
வரலாற்று சான்று என்பது எழுத்துச் சான்று மற்றும் தொல் பொருள் சான்று முதன்மையானது.
பொன் பட்டயம் காணப்பட்டது. இறந்த போது பட்டயம் கட்டப்பட்டிருக்கிறது. பல்வேறு இன மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
‘Catalogue of The Pre Historic Antiquities from Adichanallur and Perumbair by Alexander rea)’

No comments:
Post a Comment