இதோ நம் திராவிடக் கவிஞன்: சுபவீ -கடலூர்‡
கர்ப்பத்தடை - பெண்களின் தன்மானம், சுகாதாரம்
கவிமணி, நாமக்கல் கவிஞர், பாரதியார்
திராவிடம் என்பது சாதியம் மறுக்கும் பெயர்.
பாரதிதாசனுக்கு கவிதை எப்படி அமைய வேண்டும் என்பதற்கு பாரதி முன்னோடி. எதை கவிதையில் சொல்ல வேண்டும் என்பதற்கு அய்யா பெரியார்தான் முன்னோடி!
தமிழன உணர்வு, சமூக நீதி, பகுத்தறிவு
முதல் கவிதை தொகுப்பு 1938 இல் வெளிவந்தது-
1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் சாதிப் பட்டங்களை விட்டொழியுங்கள் என்றார் பெரியார்.
பாரதிதாசன் ஆத்திச்சூடி
உடையது விளம்பேல் - உடைமையை பொதுமைச் செய்- சாவே இறுதி - நூல் பல கல் -நூலும் புளுகும்- பார்ப்பு பொதுப் பகை.
சிவக்கொழுந்து- பட்டுக்கோட்டை அழகிரி- தோளில் துண்டு போடக்கூடாது என்ற நிகழ்வு.
No comments:
Post a Comment