இந்தோனேசியா -நந்திவர்மன்
17500 தீவுகள் - 33 மாநிலங்கள்
பிரோமா மலைத்தொடர் -டோபா ஏரி
கிழக்கு ஆப்பிரிக்காவில் 1.6இலட்சம் ஆண்டுகளுக்கு முன் முதல் மனிதன் தோன்றினான் - Journey of Man kind.
பாண்டிச்சேரியில் பொம்மையாறு (விழுப்புரம்) பகுதியில் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்திய மனிதன் வாழ்ந்திருக்கிறான்
மடாராப் (மத்திய ஜாவா) கி.பி. 850 இல் கண்டி பிராமணன் கோவில்
240 இந்து சிவா கோவில்.
இந்தோனேசியா இஸ்லாமிய பல்கலைக் கழகம் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
‘கண்டி’ என்ற சொல்லை முன்ஒட்டாகவோ பின் ஒட்டாகவோ வைத்திருக்கின்றார்கள்.
ஜகார்த்தா- இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்
நாட்டின் தந்தை சுகார்னோ
தற்போதைய பிரதமர் ஜோகோ விடடோ . இவருடைய மனைவி தையல் டிசைனர்.
No comments:
Post a Comment