Friday, December 27, 2019

ஹாக்கின்ஸ் -சுபவீ உரை

ஹாக்கின்ஸ் - சுபவீ உரை

8 நூல்களை தானே எழுதியுள்ளார். 5 நூல்களை மற்றவர்களுடன் சேர்ந்து எழுதியுள்ளார்.

Brief Answers to Big Questions

மகள் லூசி ஸ்டீபன்,  இந்த நூலின் 70 விழுக்காடு அச்சுப்பணியை தனது தந்தை ஹாக்கின்ஸ் பார்த்ததாக எழுதியுள்ளார். மொத்தம் 230 பக்கங்கள்.

‘I Chapter - Is there God?’

Ancient Conflict.

முதல் அத்தியாயத்தின் தலைப்பு.

அறிவியல் அறிஞர் கேட்கிறார்.

10 கேள்விகளுக்கான விடை. ஒவ்வொரு கேள்விக்கு 20 - 30 பக்கங்களில் விடை.

2. எதிர் காலத்தைக் கணிக்க முடியுமா?

3. சந்திரன், சூரியன் எப்படி வந்தது?

4. Science fiction சாத்தியமானதா?

இலண்டனில் தனது காதலியுடன் சினிமா பார்த்துவிட்டு வெளிவந்தவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

34 வயதில் சக்கர நாற்காலியில் அமர்கிறார். கடைசியில் 76 வயது வரை வாழ்ந்தார்.

ஐசக் நியூட்டன் 1642 இல் பிறந்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1955 இல் இறந்துவிட்டார்.

What Next’ என்பது என்னை இயக்குகிறது.

‘Science is increasing answering this questions.’ The God is men production - expressions of weakness of man என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.

நான் அறிந்ததை இந்த உலகத்துக்குச் சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன்.
......
நீராக இருந்து ஆவியாக மாறும்போது ஆற்றலாக மாறுகிறது.

Velacity’- ஒளியின் வேகம்

பூமி சுற்றும் வேகம் - 67,000 மைல் ஒரு மணி நேரத்திற்கு.

ஒளியின் வேகம்- 1,86,000 மைல் வேகம் ஒரு நொடிக்கு.

இயற்கையின் விதி - டென்னீஸ் பந்து மீது அடிக்கப்படும் விசை

‘Electro magnatism’

- Attractive and repulsive

Mass -பொருளின் எடை

M= Mass

L = Velachity

இயற்கைதான் கடவுள் என்றும்,

What is super Nature? How it all begins?

Blackhole?

கருந்துளை ஆராய்ச்சி

1873 - ஜான் நிக்ஸன் - Dark Star

1967 - ஜான் வீலர் -Blackhole

இது ஒரு பேரண்டம்

வேதா கூப்பர் - 4% கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Dark Matter - Dark energy
Grand Register
World -Spanteneously created from nothing - Bigband theory. There is no at all.

No comments:

Post a Comment