Sunday, December 22, 2019

இராமானுஜர் 1000

இராமானுஜர் 1000

கடவுளை வணங்கியவர் காட்டுமராண்டிகள் என்ற நூலை எழுதியவர்.....

விஷ்ணு புராணம் - சாத்வீக புராணம்

இந்து மதத்தில் மனித படைப்பின் தொடர்ச்சி

பகுப்பு - சம்காரம் சொல்லப்படுகிறது.

குணங்கள் மூலம் பிரிவு- 3 குணங்கள் - சாத்வீக குணம், ராட்ச குணம், தாமச குணம் (சோம்பேறி, சோகம், அழுகை)

சாத்வீக குணம் உடையவர்கள் பிராமணர்கள்.

இராமயணத்தில் ‘சபரி’ என்ற பெண் - ‘சபரி’ என்பது ‘சாதி’ என்று ஆனது.

மகாபாரதம் - திருதராஷ்டிரன்

தியூட்சு - செட்டியார் பெண்

விதுரன், வியாசன் - வேளாளப் பெண்

வால்மிகி இராமாயணம் - வியாசன்- பிராகசன்- மீனவப் பெண்

யானை ஒலி என்று நினைத்து ஒரு குழந்தையை கொன்றாள்.

செட்டியார்- வெள்ளாளப் பெண் இட்ட சாபம்.

விசுவமித்தரன் - 4000 ஆண்டுகள் தசம்.

திபோதாசன் - விட்டகவி

பிருகு முனிவன்- இக்கணமே பிராமணன் ஆகுக என்று தண்ணீர் தெளித்து பிராமணன் ஆக்கினான்.

இராமானுஜர் காலத்தில் மொகலாயர் இருந்தார்கள்.

துரோணன் - பிராமணன் - மகன் அசுவத்தாமன் - தூங்கியவர்களை கழுத்தை நெறித்துக் கொன்றவன். அவனை நீ பிரமணனா என்று கேட்டான் கிருஷ்ணன்.

யாக்ய வல்கியர் - கார்கி - கடவுள் எங்கும் நிறைந்து இருக்கிறார்.

ஒரு தறி நெசவு செய்யும் தூளி குறுக்கும் நெடுக்குமாகவும் பக்கமாகவும் ஆடும்.

பிரபஞ்சம் ஒன்றோடு ஒன்று உறவாடி இருக்கும்.

நம்மாழ்வார் -சாம வேதத்தை தமிழ்ப்படுத்தியவர்.

திருமங்கை ஆழ்வார் - பணக்கார ஆழ்வார்.

வேதத்தையும் சுருதியையும் சுருக்கிக் கொடுத்தார் வள்ளுவர்.
ராவணன் பிராமணன்.

இராமானுஜருக்கு வி­ம் கொடுத்தார்கள். வேடன் குகன் மீன் கொடுத்தான் இராமனுக்கு. இதுவரை நால்வர். இப்போது ஐவரானோம் என்று கூறி கட்டிப்பிடித்தார்.

அனுமன் - கண்டேன் சீதையை என்று சொன்னவுடன் கட்டிப்பிடித்தார்.
விபி­ணன்

இராமானுஜர் குரு ஆளவந்தார்., பெரிய நம்பி

மாறன் நேர நம்பி- தாழ்த்தப்பட்டவர்

கிரிகை செய்தார் பெரியநம்பி.

சாஸ்திரத்துக்கு எதிராக இராமானுஜர் செய்யவில்லை.

No comments:

Post a Comment