வேதாந்த தேசிகர்
திருப்பதி ஏழுமலையானின் கை மகிமையின் அடையாளம்.காஞ்சிபுரம் - தீப பிரச்சார கோயில் அருகில் தூபூல் என்ற இடத்தில் 850 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார்.
இயற்பெயர் வெங்கடேசன். (வேங்கட நாதன்)
கருடாழ்வார் தரிசனம்
ஜடாயு இராமனுக்காக இறந்தான்.
‘தயாசரகம்’ பாடினார்
மகன் - வரதன்
மாந்திரகத்தைப் பயன்படுத்தி வேதாந்த தேசிகர் வயப்படுத்தினார். (குளத்து நீரை முழுவதுமாக குடித்தார், பிற மதத்தைச் சேர்ந்தவர்) மரத்தைக் கீறினார். தண்ணீர் அதன் மூலம் வெளியேறியது.
‘வைராஜ்ய பஞ்சகம்’ என்ற நூலை எழுதினார்.
காய்கறி, அரிசியில் சில பேர் நகைகளை வைத்து கொடுப்பார்களாம். அதை இவர் குச்சியால் தூக்கி எறிவாராம்.
பரமத ஜெயம்.
‘கெங்கிமென்’ என்ற மகாகவி ‘யாதவா கீதயம்’ என்ற காவியம் எழுதினார்.
கட்டிட தொழிலாளி ஒரு சவால் விட்டார், கிணறு கட்ட வேண்டும் நான் கொடுக்கிற கல்லால். கட்டினார , திருவைந்திர புரம்.
பாம்பாட்டி ஒரு சவால் விட்டார் - கருட நந்தகம்’ என்ற நூலை எழுதுகிறார். வித்யாரண்பீர் - அட்கோப முனிவர் வாதம்.
‘ஜகரிவர் தோஸ்திரம்’
இராமானுஜர் புகழ் பாடினார் வேதாந்த தேசிகர்.
‘வேகநதி’ என்ற நதியை பாயவிட்டார்கள். வேகசேது தோஸ்திரம் - சேது- அணை.
பிராகிருதம் என்பது சமஸ்கிருதம்தான். பெண்கள் சமஸ்கிருதத்தை சரியாக உச்சரிக்க முடியாமல் சிதைத்ததால் உருவானதுதான் பிராகிருதம். (பெண்கள் பேசுகிற வடமொழி பிராகிருதம்).
‘அச்சுத சரகம்’ பிராகிருத மொழியில் எழுதினார்.
ஸ்ரீ அதர்சன அஷ்டசரம் - எதிரிகள்
கருட பஞ்சாத்து - வி ஜந்துக்களின் வாடை இருக்காது
ஆகாரண்யம்- என்னும் நூல் உணவு உண்ணும் முறையை விளக்குகிறது.
சமஸ்கிருதத்திற்கு பெரிய அந்தஸ்தை கொடுத்தார் வேதாந்த தேசிகர்.
No comments:
Post a Comment