Sunday, December 22, 2019

வ.சுப. மாணிக்கனார் தமிழ்க்காதல் என்னும் நூலில்...

வ.சுப. மாணிக்கனார் தமிழ்க்காதல் என்னும் நூலில்...

சங்க இலக்கியப்பாடல்கள் மொத்தம் 2381

அகப்பாடல்கள் 1862

புலவர்கள் 378

குறுந்தொகைப் பாடல்கள் 4 முதல் 8 வரிகள் வரை உடையவை.

நெடுந்தொகை பாடல்கள் 9 முதல் 12 வரிகள் உடையவை

நற்றிணைப்பாடல்கள் 13 முதல் 31 வரிகள் உடையவை

எட்டுத் தொகை நூல்கள்:

அகநானூறு, புறநானூறு ஐங்குறுநூறு, நற்றிணை, குறுந்தொகை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பரிபாடல்.

பத்துப்பாட்டு நூல்கள்:

குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம், பட்டினப்பாலை, நெடுநெல்வாடை, திருமுருகாற்றுப்படை, பெருபாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொரும்பாணாற்றுப்படை.

No comments:

Post a Comment