மார்க்கியம் என்றால் என்ன என்ற பொழிவில் தியாகு....
பொருள் முதல் வாதம் -கருத்து முதல் வாதம்
உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறத. மாறிக் கொண்டிருக்கிறது. அண்டத்தை யாரும் படைக்கவில்லை. இது பொருள் முதல் வாதம்.
மார்க்சின் கல்லறையில் ஏங்கல் உரையாற்றுகிறார். அதில், இயங்குவியல், உபரி மதிப்பு ஆகியவற்றை பற்றி பேசுகிறார்.
ஹேகலின் இயங்குவியலை ஏற்றுக் கொண்டிருந்தாலும் மன்னரை புகழ்ந்து பேசியதையும் அவர் மாற்ற முடியாதவர் என்பதையும் இவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
மார்க்ஸ் தத்துவத்தைப் பற்றி லெனின் கீழ்கண்டவாறு வரையறை செய்கிறார்...
1. சமூக வியல் 2. பொருளியல் 3. அரசியல்
என்சைக்ளோபீடியா பிரிட்டன், மார்க்சை பற்றிய கட்டுரை ஒன்றை லெனினிடம் கேட்கிறது. அதற்கு எழுதிய கட்டுரையில், மார்க்சியம் என்பதை பற்றி வரையறை செய்கிறார். ரஷ்ய நாட்டிற்கு பொருந்துகிற வகையில் மார்க்சிய சிந்தனைகைளக் கொடுத்தார்.
No comments:
Post a Comment