திருநெல்வேலி தனித்தமிழ் இலக்கியக்கழகம்:
பாவேந்தர் பாடல்களில் மரபும் புதுமையும் (கதிர் டிவி)
40.600 அடிகள், 7 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம்
தனது பாடல்களில் 12 வகை சிந்துப்பாடல்களை பாடியுள்ளார்.
1945 இல் தமிழியக்கம் என்ற தொகுப்பில் 24 தலைப்புகளில் 120 விருத்தப்பாக்களை எழுதினார்.
பாவேந்தர் பற்றி சுரதா அவர்கள்,
காட்டாற்று வெள்ளத்தின் வேகம் கொணட கவிதைகளால் பாவேந்தர் புரட்சி செய்தார்.
ஒட்டாண்டி பாட்டெழுதி வந்தார்க்கெல்லாம் ஓய்வளித்தார்
தம்பாட்டால் வாழ்வளித்தார்.
மாயாண்டி பாரதி :
முயற்சி திருபடைத்த ஒருவர், பன்னூற் பயிற்சியுடைய ஒருவர், செந்தமிழ் நடை ஒழுக்கு வாய்ந்த ஒருவர், தேன் பிழித்தும் தெளிவுக்கு சொந்தக்காரர், வெற்றியாளர் ஒருவர் என் மனக்கண் முன் வருவார்.
புதுமைப்பித்தன் - பாசிச வாயும் பக்கவாதமும் அவரை அலைக்கழித்துக் கொண்டிருக்கிற இந்த இருபதாம் நூற்றாண்டு கவிதை உலகில் தன் பாடல்களால் தலை நிமிர்ந்து நின்ற தலைமகன் பாவேந்தர் பாரதிதாசன்
வேற்றுச் சொற்களால் எவ்வளவு கேடு?
வ.சுப. மாணிக்கம் சொன்னார், தமிழ் என்றால் தூய்மை
வெண்புறா என்ற தலைப்பில் ஒரு பாடல் - இது வெண்புறாவைப் பற்றிய பாடல் மட்டுமல்ல! தமிழா! எழுச்சியைப் பற்றி பாடுகிற உன்புறா!!
குடும்பவிளக்கு - இக்காலத்தில் காவியம் எழுத இயலாது என மறுத்தவருக்கு தீட்டுவதுபோல் அமைந்தது.
திரைகடல் ஓடி திரவியம் தேடு- முந்நீர் வழக்கம் மகவோடு இல்லை (வெளிநாடு செல்வோர் மனைவியை அழைத்து செல்வது இல்லை)
பாண்டின் பரிசு , குடும்ப விளக்கு - கல்லாதார் இருந்தால் கசடற்கு தூக்கு மரம் உறுதி.
பாண்டியன் பரிசு - நாட்டியியல் காவியம்
குடும்ப விளக்கு - வீட்டியல் காவியம்
நல்வாழ்வு - மு.வ. எழுதிய கடைசி நூல்
பேரன்பு கொண்டோரே! பெரியோரே! பெற்ற தாய்மாரே! நல்லிளங் சிங்கங்கால்! என்று கூட்டங்களில் அழைப்பார் பாவேந்தர்,
மங்கை ஒருத்தி தரும் சுகமும் எங்கள் மாத்தமிழுக்கு ஈடில்லை காண்!
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - கண்ணின் கடைப்பார்வையில் காதலி காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்.
அழகின் சிரிப்பு - சாதி இருக்கிறது என்பானும் இருக்கிறானே!
மயிலம் துதி அமுது- நுணுக்கப் பேச்சு - உள்ளதில் நுணுக்கம் (தொல்காப்பியம்)
1930 இல் நான் சுயமரியாதைக் காரன் என்று கையயழுத்து இடுகிறார் பாவேந்தர்.
https://www.youtube.com/watch?v=jgb3h5nn25s
ReplyDelete