தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெளத்தமும் தமிழும்
திரிபிடிகத் தமிழ் நிறுவனமும் திருவள்ளுவர் கல்லூரி நூலகத் துறையும் இணைந்து நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கம்.
சித்தார்த்தன் பேசிய மொழி பாலி. சித்தார்த்தன் சாரநாத்திற்கு செல்லும்போது அங்கு மூன்று தீர்த்தங்கரர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
-ஆல்காட்
-அலக்சாண்டர் ஹன்னிங்காம்
-தமிழ்நாட்டில் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் பெளத்தம் வந்தது.
- பெளத்த பிக்குகள் அணியும் ஆடையை வைத்து அவர்கள் எந்த பெளத்தப் பிரிவைச் சார்ந்தவர்கள் என்பதை கண்டறியலாம்.
- பெளத்தத்தின் மூல நூல்கள் பாலி மொழியில்தான் இருந்ததன. பாலி மொழி தெய்வ மொழியாகக் கருதப்பட்டது.
- சங்கம் என்பது பாலி மொழி
-நாளந்தா பல்கலைக் கழகம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு.
-பெளத்த சமயம் வளர்ந்த காலத்தை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். குப்தர், ஹர் வர்த்தகர், அசோகர் காலம்.
- தர்ம சக்கரம் - நான்கு சிங்கங்களைக் கொண்டது. அவர் சாக்கிய புத்தர் என்று அழைக்கப்பட்டார்.
-மக்கள் பற்றிய இலக்கியங்களைப் படைத்தனர் பெளத்தர்கள்.
- பெளத்த ஞானம்
-குஜராத்தில் கில்னார் கல்வெட்டு, அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள்
.......
ஆறுமுகம் உரை ....
மணிமேகலை - பெளத்தம் பற்றிய நிறைய மேற்கோள்களை எடுத்துக்காட்டியிருக்கிறது.
புத்தரைப் பற்றி ஐந்து கேள்விகள் இருக்கிறது
1. புத்தர் சீனரா? இந்தியரா?
2. போதி தர்மர் தமிழரா? தெலுங்கரா? - ஆறாம் அறிவு தெலுங்கு டப்பிங் படத்தில் போதி தர்மரை தெலுங்கராகக் காட்டியுள்ளனர்.
3. புத்த மதம் தெற்கா ? வடக்கா?
4. கயா , கும்பினி, கிழக்கு நேபாளத்தில் உள்ளது. இந்தியா, சீனா, ஜப்பான்
5. விஷ்ணுவின் அவதாரம்
பெளத்த நூல் வெளியீடுகள் இந்தியாவில் குறைவு, இலங்கையில் அதிகம்.
.......
வருணாசிரம தருமத்தின் பிறப்பு வேறுபாடுகளையும் யாகங்களில் நடைபெறும் உயிர்ப்பலிகளைத் தவிர்க்கவும் பெளத்தம் தோன்றியது.
டாக்டர் அம்பேத்கர் எழுதிய' புத்தமும் தம்மமும்' என்ற நூல் சிறப்பானது.
25 ந்தேதி அம்பேத்கர் ஆற்றிய உரை.
.......
அகல்யா உரை, காவிரி கல்லூரி, திருச்சி
புத்தரின் பெற்றோர்கள் சுத்தாதனர் - மாயாதேவி
புத்தத் துறவிகள் பிக்குகள் என்று அழைக்கப்பட்டனர். அமைப்பு சங்கம் என்று அழைக்கப்பட்டது. திரிபீடகம் பெளத்த நூல்.
கடைச் சங்கக் காலத்திற்குப் பின்தான் பெளத்தம் பரவத் தொடங்கியது.
நற்றிணை 72 ஆவது பாடல்
......
முனைவர் பானுமதி
தம்ம கீர்த்தி - மயிலை சீனி வேங்கடசாமி - சப்த சிந்துக்கள்
இனக்குழு சிதைவு
ஆநிறைகள் (பசுக்கள்) யாகங்களில் பலியிடப்பட்டன.
சாக்கிய குளம்
கம்பர் தெலுங்கர்
பார்க்க முனிவர்
- மூச்சுப்பயிற்சி செய்தார்
6 ஆண்டுகள் தவம் இருந்தார்
முதல் சித்திரை லாபம்
ஆன்மா என்பதை மறுப்பது . ஆன்மா நிலையற்றது.
அநார்த்த வாதம்
தர்மகீர்த்தி -ராகுல சாங்கிருதியான்.
யுவான் சுவாங் இவரைக் குறிப்பிடுகிறார்
7 மூல நூல்கள், 2 உரை நூல்கள்
இவருடைய நூல்கள் திபெத்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.
ஜெர்மனியின் யஹகல் என்று அழைக்கப்பட்டார்.
........
பகுதி - 3
இராம் குமார் (13 பட்டங்களைப் பெற்றவர்)
சமயம் என்ற சொல் சங்க இலக்கியங்களில் கிடையாது. மணிமேகலையில் சமயம் என்ற சொல் வருகிறது.
1956 இல் பரி நிர்வாணம் விழா
கல்கத்தி மரம் -அரசமரம் என்றாயிற்று. -அரச மரம் என்று ஒன்று கிடையாது.
வைகாசி பவுர்ணமி அன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.
பள்ளி, புத்தகம், கருணை என்ற சொற்கள் பாலி மொழியிலிருந்து வந்தவை - புத்தனின் அகம் புத்தகம்
பரத்தை நல்லொழுக்கம் ‡ காய சண்டிகை என்பது பேய்.
மறுபிறப்பு - உயிர்த்து எழுதல் - மனித நேயம் (அன்பு பாராட்டல்) என்பது புத்தத்தின் கோட்பாடு.
...........
திரிபீடகத்தின் தலைவர் யாழன் ஆதி
க.ஜெயபாலன், நந்தனம் கல்லூரி பேராசிரியர்...
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் புல்லுக்கும் ஒரு நோக்கம் உள்ளது என்றார்.
‘Payback to the Society’
.......
பாலசந்திரன்
பால்குண நதிக்கரை
பெளத்தம் - ஆல்காட் (1894) பெளத்த நாடுகள் செருக்கம்.
புத்தமும் தம்மமும் என்ற நூலை அம்பேத்கர் எழுதினார்
ராகுல சாங்கிருதியான்
1940 இல் மயிலை சீனி வேங்கடசாமி
பாலி மொழியில் பெளத்த நூல்கள் இருந்தன.
.....
யோகிஸ்ராஜ்
2 -12 நூற்றாண்டில் புத்தம் இருந்தது.
'சம்மணம் போட்டு அமருதல்' என்பது சமணர்களின் பழக்கம்.
பெட்ரண்ட ரசல் - நான் ஏன் கிருத்துவனல்ல என்ற நூலை எழுதியவர். புத்தனின் 'தம்மப்பதம்' நூலைப் படித்த பின் ஏசு என்னுள் ஆழமாக இருக்கிறார் என்பதை உணருகிறேன் என்று தன்னடைய நண்பருக்குக் கடிதம் எழுதுகிறார்.
நாகப்பட்டிணத்தில் இருந்த தங்க புத்தர் எங்கே? சிதம்பரம் கோயிலில் 21,000 தங்க ஓடுகளாக இருக்கிறது.
ஆனந்தருக்கும் புத்தருக்கும் இடையே உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
குதிரை ஓட்டி, 'புத்தரிடம் கடவுள் இருக்கிறாரா' என்று கேள்வி கேட்கிறார்.
புத்தர் சொன்ன பதிலில் திருப்தி அடைகிறார் குதிரையோட்டி.
குதிரைகளில் நான்கு வகை உண்டு. குதிரையோட்டி முதல்வகை குதிரை. ஆனந்தர் நான்காம் வகை குதிரை.
திரிபீடகத்தில் 84,000 போதனைகள் உள்ளன.
‘Buddist Physics’ என்ற நூல் நாசாவில் ஆய்வு நூலாக உள்ளது.
‘Meta Physic’ மிகப் பெரிய சயின்டிஸ்ட்.
28 - 36 வயது - எட்டு ஆண்டுகள் உழைக்கிறார். முதலில் மகாவீரரைச் சந்திக்கிறார்.
8 குருமார்களின் சிந்தனைகளை மாற்றுகிறார் புத்தர்.
மத்திமா என்ற பாதையை தேர்ந்தெடுக்கிறார் புத்தர்.
காவி உடைக்கு வித்திட்டவர் புத்தர்.
'சீவரக ஆடை' என்று பெயர்.
வேப்பம்பட்டை, மஞ்சள் கலந்து வெண்ணிற உடையை காவியாக்கினார்.
முதலில் அதை பிணங்களில் சுற்றி எறிவார்கள்.
அதை எடுத்து உடையாக உடுத்தினார் புத்தர்.
அதற்கு முன்னர் துறவிகள் மரப்பட்டைகளை அணிந்து இருந்தனர்.
2-13 பெளத்தத் துறவிகள்.
ஜென் - போதி சத்துவர்.
பொதிகை மலையில், பரதேசி மலையில், பாலி மற்றும் தமிழ்மொழியில் கல்வெட்டு இருக்கிறது.
பொத்தலோ- சீன மொழி. புத்த உலகம் என்று பொருள்.
அசோகர், மகாதேவரை தமிழகம் அனுப்புகிறார். மகேந்திரரை இலங்கைக்கு தரைவழி அனுப்புகிறார்.
குன்றத்தூரில் புத்தர்மேடு என்ற இடத்தில் புத்தர் தங்கி இருந்தார். அதனால் அந்த பகுதிக்கு புத்தர்மேடு என்று வந்தது.
மணிமேகலை என்ற காப்பியம் எழுதிய சீத்தலைச் சாத்தனார்.
புத்த தத்தர், புத்த மித்திரர், புத்த கோர் ஆகியோர் கி.பி. 2 நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை புத்த மதத்தை பரவச் செய்திருக்கின்றனர். இதில் புத்த கோர் 14 நூல்களை எழுதியுள்ளார்.
புத்த தத்தர் அனுராதபுர சமயப் பள்ளி திறந்திருக்கிறார். 6 நூல்களை பாலி மொழியில் எழுதியுள்ளார்.
புத்தம் மகாயாணம், ஹீனயாணம் என இரண்டு பிரிவாக இருந்தது. கி. பி. ஆறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்தது மகாயாணம். ஹீனயாணம் என்பது தீவிரவாதப் போக்குடையது.
‘Zen Philosophy’என்பது அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியது.
வீடுகளில் திருஷ்டி கழிக்க என்று கூறி பூசணிக்காயை வெட்டி தொங்கவிடுவதுண்டு. உண்மையில் பெளத்த பிக்குகளின் தலையைக் கொய்து வந்து வீட்டில் தொங்கவிட்டால் பொற்காசுகள் மன்னரால் வழங்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட பழக்கம் தான் இப்போது பூசணிக்காயைக் கட்டி தொங்கவிடுவதாக வந்துள்ளது.
......
தெற்காசிய நாடுகளில் பௌத்தமும் தமிழும் பன்னாட்டு கருத்தரங்கம் 2வது நாள் விழா Part-3 https://www.youtube.com/watch?v=40JpDi-P8-U&t=27s
ReplyDeleteதெற்காசிய நாடுகளில் பௌத்தமும் தமிழும் பன்னாட்டு கருத்தரங்கம் 2வது நாள் விழா Part-1 https://www.youtube.com/watch?v=dUZnZd0LA9Q&t=27s
ReplyDelete